Wednesday, June 2, 2010

ஒரு விரக்தியான புதிசாலி மாணவனின் அறிவுள&




Ø அமெர்காவை கண்டுபிடித்தவர் யார்?
அதை மறைத்து வைத்தவர் யார் என்று முதலில் சொல்லும்

Ø மிக பெரிய்ய கண்டம் எது?
வாழ்வில் எத்தனையோ கண்டங்களை தாண்டி வந்துவிட்டேன் அதில் இந்த பரிச்சைதான் மிக பெரிய கண்டம்

Ø பருவ மழை பெய்ய நீர் கூறும் காரணங்கள் ?
நான் எந்த காரணங்களும் கூற தயாராக இல்லை

Ø பிரான்சில் ஓடும் மிக பெரிய நதி எது ?
விசா வரட்டும் போயி விசாரித்து சொல்லரனே

Ø ஊஸி இலை காடுகள் என்றால் என்ன?
ஊஸி இலை காடுகள்தான் !!!

Ø பூமத்திய ரேகை எங்கே ஓடுகிறது ?
அது எங்கேயும் ஓடவில்லை ஒரே இடத்தில்தான் இருக்கிறது

No comments: